திகழும் சென்னை

img

சிறுவாகனங்களின் மிகப்பெரிய சந்தையாக திகழும் சென்னை

சரக்கு போக்குவரத்துக்கு பயன்படும் சிறு வாகனங்களின் மிகப்பெரிய சந்தையாகசென்னை திகழ்கிறது என்று டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் வர்த்தக வாகனபிரிவு தலைவர் கிரிஷ் வாக் கூறினார்.